மண்டூஸ் புயல்: யாழில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை; மரங்கள் முறிந்தன!
வளிமண்டத்தில் எற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மண்டூஸ் சூறாவளியால் யாழ். மாவட்டத்தில் பல்வேறு மரங்கள் முறிந்துள்ளதுடன் விவசாய நிலங்களில் உள்ள வாழையினங்களும் முறிந்துள்ளன. இவ் சூறாவளி தாக்கத்தால் நேற்று இரவு யாழ். மத்திய வீதி, பலாலி...