‘இனி என்னால் அடிவாங்க இயலாது… அப்பா மன்னித்து விடுங்கள்’; ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் சித்திரவதைக்குள்ளான பெண் தற்கொலைக்கு முன் பதிவிட்ட வீடியோ!
இந்தியாவைச் சேர்ந்த மன்தீப் கவுர் என்ற 30 வயதான பெண், அமெரிக்காவில் குடும்ப வன்முறை காரணமாக தற்கொலை செய்து கொண்டது அங்கு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளுக்கு எதிர்ப்புக் குரல்களை உரக்க ஒலிக்கச் செய்துள்ளது....