கடைசி பழங்குடியின மனிதரும் இறந்தார்: 26 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்த ‘துளை மனிதன்’
பிரேசிலின் பழங்குடியினத்தின் எஞ்சியிருந்த கடைசி மனிதரும் உயிரிழந்துள்ளார். நிலம், கனிய வளத்திற்காக மனிதகுலத்தின் இனப்படுகொலைக்குள்ளாகி தனாரு பிரதேசத்திலிருந்த பழங்குடியினம் முற்றாக அழிந்துள்ளது. உயிரிழந்த இந்த நபரின் உண்மையான பெயர் வெளி உலகத்திற்குத் தெரியாது. ஓகஸ்ட்...