விமான நிலையத்தில் மம்தாவை சந்தித்த ரணில்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் டுபாய் விமான நிலையத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது, மேற்கு வங்கத்தில் நவம்பர் மாதம் நடைபெறும் மாநில வணிக உச்சி மாநாட்டில் கலந்து...