படுக்ககையறைக்கு செல்லாததால் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை: சிம்பு பட நடிகை பகீர் தகவல்!
நள்ளிரவு படுக்கைக்கு செல்லாததால் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கவில்லை என நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார். பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் மீது சில கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஆனால் அவர்...