கணவனின் கொடூர சித்திரவதை தாங்காமல் தற்கொலை செய்த பெண் பத்திரிகையாளர்: விசாரணையில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!
பெங்களூரில், ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர், கணவரின் சித்ரவதையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தலைமறைவாக இருக்கும் கணவரை பொலிசார் தேடி வரும் நிலையில் பல்வேறு அதிர்ச்சி தவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் தனது மனைவியை...