அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் மஹிந்த!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) அதிகாலை அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார். அதிகாலை வரை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட நிலையில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ, போராட்டக்காரர்கள் அதிகாலையில் முற்றுகையை தளர்த்திய பின்னர் பாதுகாப்பாக வெளியேறிச்...