ரக்பி வீரரான தமிழர் சங்கிலி அறுத்து சிக்கினார்!
இலங்கையின் முன்னாள் ரக்பி வீரர் மகேந்திரன் செந்தில் குமார் பிரேமநாத் திருட்டு மற்றும் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்கொட பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான பிரேமநாத் ஒருவரின் தங்க நகையை திருடுவது...