45 வயது அம்மாவின் காதல்… 21 வயது காதலன் கொலை: ரிக்ரொக் அழகியின் கொலைவெறி
பிரிட்டனில் இளம் ரிக்ரொக் பிரபலமான மகேக் புகாரி, அவரது தாயாருக்கு கொலைக்குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 129,000 பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த மகேக் புகாரி, தன்னினும் வயது குறைந்த இளைஞனுடன், தனது தாயாருக்கு ஏற்பட்ட காதலை...