திருமணமான வர்த்தகருடன் கொழும்பில் தங்கியிருந்த நடன மாதுவின் மரண மர்மம் துலங்கியது!
மஹரகம பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதியின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நடனக் கலைஞர் இவந்திகா குமாரி ஹேரத்தின் மரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மரணம் தொடர்பான...