உலக செஸ் சம்பியனானார் மக்னஸ் கார்ல்சன்
உலக செஸ் சம்பியனாக நோர்வே நாட்டின் மக்னஸ் கார்ல்சன் முடிசூடினார். இன்று (3) அசர்பைஜானின் பாகு நகரில் நடந்த டை பிரேக்கர் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார். நேற்றும், நேற்று முன்தினமும் நடந்த ஆட்டங்கள்...