Maggi உடலுக்கு கேடு, ஒப்புக்கொண்ட Nestle!
Maggi ஆரோக்கியமான உணவு இல்லை என உலகப்புகழ் பெற்ற உணவு தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே கூறியுள்ளது. சர்ச்சையில் சிக்குவது Maggiக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பல சர்ச்சைகளை கடந்து வந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில்...