லத்தீன் அமெரிக்காவில் மீண்டும் ‘சிவப்பு அலை’: பிரேசில் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லுலா வெற்றி!
பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றிபெற்றுள்ளார். ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை தோற்கடித்தன் மூலம், பல தசாப்தங்களாக பிரேசிலின் வலதுசாரி நிர்வாகம் வீழ்ச்சியடைந்தது. தற்போதைய ஜனாதிபதி போல்சனாரோ ...