கண்டி அணியை தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது யாழ்ப்பாணம்!
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இன்று (12) ஆர்.பிரேமதாசா அரங்கில் இடம்பெற்ற 12 வது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கண்டி வொரியர்ஸ் அணியை...