விஷால் பட நாயகியின் இரகசிய காதல் பகிரங்கமானது!
நடிகை அனு இம்மானுவேலும், தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் ரகசியமாக காதலித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது. அனு இம்மானுவேல் தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்துள்ளார். சர்வானந்த், சித்தார்த்...