T20 WC: மிரட்டப்போகும் வேக அசுரர்கள்!
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. வேகம் மற்றும் பவுன்ஸ் ஆடுகளங்களில் இந்தத் தொடர் நடைபெற...