லிட்ரோ 12.5 kg சிலிண்டரின் விலை ரூ.4,910 ஆக அதிகரிப்பு; மின்கட்டண பட்டியலை சமர்ப்பித்து எரிவாயு பெறலாம்: பதுக்கலை தடுக்க நடவடிக்கை!
லிட்ரோ எரிவாயு நிறுவனம் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 50 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.4,910க்கு கிடைக்கும்....