எரிபொருள் விலையேற்றத்தால் கஜகஸ்தானில் பெரும் போராட்டம்: அரசு பதவி விலகியது; பல பகுதிகளில் அவசர நிலைமை!
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கஜகஸ்தானின் வெடித்துள்ள மக்கள் போராட்டத்தினால், அந்த நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது. பிரதமர் அஸ்கர் மாமின் தலைமையிலான அமைச்சரவை இராஜினாமா செய்தது. ஜனாதிபதி Qasym-Jomart Tokayev கஜகஸ்தானின் நிதித்...