ஆயுர்வேத சிகரெட்டை அறிமுகப்படுத்திய விமல்!
கறுவாவிலிருந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத கறுவா சிகரெட் உள்ளூர் உற்பத்தித் துறையில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும் என்று தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்சா கூறுகிறார். 100% இலங்கை கறுவாவிலிருந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத புகைப்பிடிக்கும் லயன் ஹார்ட்...