லங்கா இந்தியன் ஓயில் நிறுவனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது!
நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளது. புதிய விலைகள் இன்று டிசம்பர் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த அறிவிப்பை தொடர்ந்து...