பொதுமகனை உதைந்த இராணுவ அதிகாரிக்கு எதிராக நடவடிக்கையெடுக்க பணிப்பு!
குருநாகல் யக்கஹாபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை உதைத்ததாகக் கூறப்படும் லெப்டினன்ட் கேணல் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரை செய்துள்ளது....