பாதுகாப்பு அமைச்சர மாயம்: அவரையும் தடுத்து வைத்து விசாரிக்கிறதா சீனா?
சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு (Li Shangfu) மீது அரசாங்கப் புலனாய்வு நடைபெறுவதாய் நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லி ஷாங்ஃபு கடந்த 3...