அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார் இங்கிலாந்தின் 18 வயது எம்மா ராடுகானு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளார். கடந்த 44 வருடத்தில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதலாவது இங்கிலாந்து வீராங்கணையும் அவரே. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமெரிக்க...