மிகப்பெரிய சோம்பேறி பட்டத்தை வெல்வதற்காக 26 நாட்களாக படுத்திருக்கும் போட்டியாளர்கள்!
பால்கன் நாடான மொண்டினீக்ரோவில், “நாட்டின் மிகப்பெரிய சோம்பேறி” பட்டத்தை வெல்வதற்காக இருபதுக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். மொண்டினீக்ரோ ஐரோப்பாவில் இருக்கும் குட்டி நாடு. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே 6 இலட்சம் தான். இந்த குட்டி...