ஒலிம்பிக்கில் முதலாவது திருநங்கை போட்டியாளர்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் திருநங்கையான லாரல் ஹப்பார்ட் (Laurel Hubbard) போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவை, நியூசிலாந்து பிரதமர் வரவேற்றுள்ளார். நியூஸிலந்தைச் சேர்ந்த ஹப்பார், பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில், 87+ கிலோ கிராம்...