நீதிமன்றத்துக்குள் நீதிபதியின் முகத்தில் லேசர் ஒளி பாய்ச்சி விளையாடிய ஆசிரியர் கைது!
கடுவெல நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தின் உள்ளே இருந்து நீதவானின் முகத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சிய டியூஷன் மாஸ்டர் ஒருவரை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். கடுவெல நீதவான் நீதிமன்றத்தின்...