நிலக்கரியை அவசரமாக கொள்வனவு செய்ய அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது!
லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இரண்டு நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது. நாட்டிற்கு தேவையான நிலக்கரி இறக்குமதியில் தாமதம் மற்றும் டெண்டருக்கு...