போதைக்கு அடிமையான 12 வயது சிறுவன் தப்பியோட்டம்!
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுவன் ஒருவர், உலக சிறுவர் தினமான சனிக்கிழமை அதிகாலை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். சிறுவனின் தற்போதைய இருப்பிடம் குறித்து விசாரணைகள் நடைபெற்று...