உலகக்கோப்பைக்கான நடுவர்களின் விபரம் அறிவிக்கப்பட்டது!
வரவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கள நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்களின் பெயரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. போட்டியின் லீக் கட்டத்திற்கான கள நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர், மேலும்...