ஒரு திருட்டு…4 கொலைகள்: சினிமா பாணி சம்பவத்தால் முறிந்த சவுதி- தாய்லாந்து உறவு 30 வருடங்களின் பின் துளிர்த்தது!
‘நீல மாணிக்க விவகாரத்தினால்’ முறிந்த சவுதி அரேபியா, தாய்லாந்து உறவு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துளிர்த்துள்ளது. ஒரு திருட்டு, பல கொலைகளை கொண்ட, ‘நீல மாணிக்க விவகாரம்’ சினிமா பாணி த்ரில்லர் சம்பவமாகும்....