காணாமல் போன இந்தோனேஷிய நீர்மூழ்கி ஆழ்கடலில் உடைந்த துண்டுகளாக கண்டறியப்பட்டது!
இந்தோனேஷியாவின் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் மூழ்கிய நிலையில் பாலி கடற்பரப்பில் கண்டறியப்பட்டுள்ளது. அதிலிருந்து 53 பேரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் சனிக்கிழமை, கடலில் அடியில் மூழ்கி கண்டறியப்பட்டது. மூன்று பாகங்களாக...