அதிகாலையில் அதிர வைத்த சம்பவம்: மற்றொரு பாதாள உலக தலைவரும் ‘போடப்பட்டார்’!
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு தலைவரகள் ‘தப்பியோட முயல்வதும், பொலிசார அவர்களை சுட்டுக் கொல்வது’மான சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இன்று அதிகாலை இலங்கையின் பயங்கரமான பாதாள உலகத் தலைவரான கொஸ்கொட தாரக என...