போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, மனைவியின் வங்கிக் கணக்குகளுக்கு வந்த ரூ.12 பில்லியன் பணம்!
இன, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், இணையத்தில் பிற மதங்கள் மற்றும் மத நம்பிக்கைகளை விமர்சித்து பேசியதாக கூறப்படும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ என்ற பிரடெரிக் கிறிஸ்டோபர் ஜெரோம் பெர்னாண்டோ, மிராக்கிள் டோம் என்ற...