பிரிந்து சென்ற காதலனை பழிவாங்க 15 அறுவை சிகிச்சை செய்து அமெரிக்க நடிகையின் தோற்றத்திற்கு மாறிய யுவதி!
முன்னாள் காதலன் பிரிந்து சென்றதை தொடர்ந்து, தனது தோற்றத்தில் விரக்தியுள்ள யுவதியொருவர் 15 தடவைகள் அறுவை சிகிச்சை செய்து, அமெரிக்க பிரபலம் கிம் கர்தஷியனை போன்ற தோற்றத்தை பெற்றுள்ளார். இப்பொழுது ஆண்கள் தன்னைச் சுற்றிசுற்றி...