என் வாழ்க்கையை உங்களுக்கு கொடுத்துவிட்டு செல்ல தயார்.. உருகிய கவின்; யாருக்காக தெரியுமா?
பிக் பாஸ் கவின் தற்போது இயக்குனர் நெல்சனுக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். பிக் பாஸ் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் கவின். அவர் ஒரே நேரத்தில் பலரிடம் கடலை...