குற்றவாளிகளுடனும், கலகக்காரர்களுடனும் பேசுவதில் அர்த்தமில்லை; ‘போட்டுத் தள்ளுங்கள்’: கஸகஸ்தான் ஜனாதிபதி கொடூர உத்தரவு!
கஸகஸ்தானில் போராட்டக்காரர்களின் மீது துப்பாக்கிசசூடு நடத்த அந்நாட்டு ஜனாதிபதி இராணுவத்துக்கு அனுமதி அளித்துள்ளார். கஸக்ஸ்தானில், சுதந்திரத்துக்குப் பின், இதுவரை இல்லாத அளவில் மோசமான கலவரம் வெடித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் தொடங்கிய கலவரங்களில் இதுவரை...