2021 பொதுநலவாய சிறந்த சிறுகதைக்கான பரிசை வென்ற இலங்கை எழுத்தாளர் கன்யா டி அல்மேதா!
இலங்கையின் எழுத்தாளர் கன்யா டி அல்மேதா 2021 பொதுநலவாய சிறுகதை பரிசை வென்றுள்ளார். பொதுநலவாய அறக்கட்டளை இன்று (30) இந்த முடிவை அறிவித்தது. இலங்கையின் கொழும்பைச் சேர்ந்தவர் டி அல்மேதா. இந்த பரிசை வென்ற...