பிணையில் விடுவிக்கப்பட்ட கஞ்சிபானை இம்ரான் இந்தியாவிற்கு தப்பிச் சென்றாராம்!
இலங்கையின் பிரபல பாதாள உலகக்குழு தலைவன் முகமது நஜிம் மொஹமட் இம்ரான் என்ற ‘கஞ்சிபானை’ இம்ரான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இந்தியாவின் ராமேஸ்வரத்துக்குத் பதுங்கியுள்ளதாக இந்திய பொலிஸ் வட்டாரங்கள் சனிக்கிழமை...