ஆப்கானின் முக்கிய நகரங்கள் வரிசையாக வீழ்கின்றன: தலிபான்களிடம் நகரத்தை ஒப்படைத்த ஆளுனர் கைது!
ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரமான ஹெராத், தலிபான்களிடம் வீழ்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தலிபான் பயங்கரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பதினோராவது மாகாண தலைநகரம் இதுவாகும். முன்னதாக வியாழக்கிழமை, தேசிய தலைநகரான காபூலுக்கு தென்மேற்கே 130 கிமீ...