களுத்துறை மாணவி மரணம்: ஹொட்டலில் அழைப்பு ஏற்படுத்தியவர் டியூஷன் மாஸ்டர்!
களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், ஹோட்டலில் மாணவி தங்கியிருந்த போது கடைசி அழைப்பை மேற்கொண்டவரை அடையாளம் கண்டுள்ளனர். மாணவியின் டியூஷன் மாஸ்டர் ஒருவரே கடைசி...