476,000 ஆண்டுகள் பழமையான மரத்தில் செய்யப்பட்ட கட்டமைப்பு மீட்பு!
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் பழமையான மர அமைப்பைக் கண்டுபிடித்துள்ளனர். இது கிட்டத்தட்ட 476,000 ஆண்டுகள் பழமையானது. சாம்பியாவில் ஒரு ஆற்றங்கரையில் காணப்படும் எளிய அமைப்பு – இரண்டு முனைகளில் உள்ள மரங்களுடன், ஒரு மரம்...