கனடிய பிரதமர் மீது கல்வீசிய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இளைஞன்!
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கற்களை வீசியதாக 25 வயது கனடிய இளைஞன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஆயுதமேந்தித் துன்புறுத்தியதாக ஷேன் மார்ஷல் என்ற அந்த இளைஞன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஒண்டாரியோ மாநிலத்தின் லண்டன் நகரில்...