இளம் பெண் பொலிஸ் கடத்தப்பட்டு வல்லறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: 50 கத்திக்குத்து காயம்!
டெல்லியில் 21 வயதே ஆன ஒரு காவல்துறை பெண் அதிகாரி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியிலேயே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்து ஒரு வாரம்...