அல்வாரெஸ்- மெஸ்ஸி மேஜிக்: குரோஷியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா
நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியுள்ளது அர்ஜென்டினா. முதல் அரையிறுதி போட்டியில் குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில்...