திருமண உறவை பகிரங்கப்படுத்த கோரிய மனைவியை கொன்ற நீதிபதிக்கு மரணதண்டனை!
எகிப்து நாட்டில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த தனது இரகசிய மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிபதி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கிசாவில் உள்ள குற்றவியல்...