ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை!
இன்று (9) பிற்பகல் நீதிமன்றில் சரணடைந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது...