அவதூறு வழக்கு: ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு; பெண்களிற்கு எதிரான அநீதி என்கிறார் ஆம்பர் ஹேர்ட்!
தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் மீது பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. ‘ஜாக் ஸ்பாரோ’ ஜானி டெப். ‘பைரேட்ஸ் ஆஃப் தி...