கணினி அன்டி வைரஸ் முன்னோடி ஜோன் மெக்கோஃபி சிறைக்குள் தற்கொலை!
கணினி வைரஸ் தடுப்பு (antivirus) மென்பொருளின் முன்னோடியான ஜோன் மெக்கோஃபி (75) ஸ்பெயினின் பார்சிலோனா சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டையடுத்து ஸ்பெயினிற்கு தப்பியோடிய அவரை, அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஸ்பெயினின்...