Amazon CEO ஜெஃப் பிஸோஸ் பதவியில் இருந்து விலக முடிவு!
ஒன்லைன் வர்த்தக நிறுவனங்களில் சர்வதேச அளவில் பிரபலமான அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும் தற்போதைய தலைமை செயல் அதிகாரியுமான ஜெஃப் பிஸோஸ் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். ஜூலை5-ம் திகதி தனது பதவி விலகலைஅதிகாரப்பூர்வமாக இவர்...