தவறுதலாக மயக்க மருந்து செலுத்தியதால் 39 வருடங்கள் கோமாவிலேயே இருந்த பிரான்ஸ் கால்பந்து வீரர் மரணம்: அருகிலிருந்தே கவனித்துக் கொண்ட வற்றாத காதல்!
நினைவிழந்த நிலையிலேயே 39 ஆண்டுகள் இருந்த பிரான்ஸ் முன்னாள் கால்பந்து வீரர் ஜீன் பியர் ஆடம்ஸ் (Jean Pierre Adams) நேற்று முன்தினம் (6) காலமானார். 73 வயதான அவரது மரணத்தை, அவரது முன்னாள்...